இந்த வருடத்தின் ஜனவரி 1-ம் தேதி பிமா கோரகோனில் நடந்த வன்முறை உருவாக்கிய கோபத்தில் சுயாஷ் காம்ப்ளே எழுதிய கவிதையின் தலைப்புதான் இது. தொடர்ந்து இயங்குகிற 20 வயது தலித் கவிஞர் ஒரு பத்திரிகையாளராக விரும்புகிறார். அதற்கான காரணமாக, ‘…ஒரு நல்ல பத்திரிகையாளர் அமைதியாக இருப்பதில்லை,’ என்கிறார்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.