பஞ்சாபில் உள்ள தனது கிராமத்திலிருந்து போராட்டக் களத்திற்கு நவம்பர் 27ஆம் தேதி வந்த அன்றே 70 வயது சர்தார் சந்தோக் சிங் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது – அதில் காயமடைந்த போதிலும் அவர் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்கு கொண்டிருக்கிறார்
இவர் ஒரு சுதந்திர பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.