ஆழ்கடலுக்கும் முடக்கத்துக்கும் இடையே ஆந்திர மீனவர்கள்
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான மீன் இனப்பெருக்கத்துக்கான தடைக்காலத்தில் விசாகப்பட்டினம் மீனவர்களைப் பொறுத்தவரை, தடைக்கு முந்தைய இரண்டு வாரங்கள் அதிக இலாபம் கிடைக்கும். இந்த ஆண்டோ அந்த நெருக்கடியான காலகட்டம் பொது முடக்கத்தின்போது அமைந்துவிட்டது