அவசரக்காலங்களில்-நாங்கள்-கையறுநிலையில்-உள்ளோம்

South 24 Parganas, West Bengal

Nov 05, 2021

‘அவசரக்காலங்களில் நாங்கள் கையறுநிலையில் உள்ளோம்’

சுந்தர்பன் பகுதியில் நோய்வாய்ப்படுவது என்பது சூதாட்டத்தைப் போன்றதாகும். இப்பகுதியின் கடினமான புவியியல் சூழல், மிகக்குறைவான சுகாதார சேவை நிலையங்கள் மற்றும் பற்றாக்குறையான மருத்துவர்கள் போன்றவற்றின் காரணமாக இப்பகுதி மக்கள் தற்காலிக மருத்துவமனைகளையும் அதிக செலவாகக்கூடிய பிற மருத்துவக் கட்டமைப்புகளையும் நாடிச் செல்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.