a-village-erased-from-the-map-ta

Lahaul and Spiti, Himachal Pradesh

Dec 05, 2025

வரைபடத்திலிருந்து காணாமல் போன கிராமம்

இமாச்சல பிரதேசத்தின் லஹால் ஸ்பிதி பள்ளத்தாக்கிலுள்ள லிந்தூர் கிராமத்தின் நிலம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. பல ஏக்கர் பழத்தோட்டங்களும் தலைமுறைகளின் உழைப்பும் நிலத்தோடு நழுவிச் சென்று கொண்டிருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anuj Behal

அனுஜ் பெஹல் ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் நகர்ப்புற ஆய்வாளரும் ஆவார். நகர்ப்புற அநீதி, வெளிநாட்டு புலப்பெயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவை இணையும் புள்ளிகளில் அவர் பணிபுரிகிறார்.

Author

Rohit Prashar

ரோகித் பிரஷார் ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். சூழலியல் மற்றும் வளர்ச்சி பற்றிய செய்திகளை சேகரிப்பவர். காலநிலை மாற்ற செய்தி சேகரிப்புக்கான TERI Media மானியம் பெற்றவர்.

Editor

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Video Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.