பரதநாட்டியம் - காளி நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார்

சிருங்காரம் - காதல்

ஹாஸ்யம் - நகைச்சுவை

கருணா - இரக்கம்

ரௌத்திரம்- கோபம்

வீரம்

பயானகம்- அச்சம்

பீபல்சம் - அருவருப்பு

அற்புதம் -ஆச்சரியம்

சாந்தம் – அமைதி

தமிழில் பூ கொ சரவணன்

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan